/* */

காவல்துறையினர் குடும்பங்களுக்கான இலவச மருத்துவ முகாம்.

அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நடத்திய காவல்துறையினர் மற்றும் காவல்துறையினர் குடும்பங்களுக்கான இலவச மருத்துவ முகாம்

HIGHLIGHTS

காவல்துறையினர் குடும்பங்களுக்கான இலவச மருத்துவ முகாம்.
X

திருவண்ணமலையில் காவலர்கள் குடும்பத்தினருக்கான இலவச மருத்துவ முகாம்

திருவண்ணாமலை பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பெண் காவலர்கள் தங்கும் இடத்தில், திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை மற்றும் அருணை மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து நடத்திய காவல்துறையினர் மற்றும் காவல்துறையினர் குடும்பங்களுக்கான இலவச மருத்துவ முகாமை, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் தொடங்கி வைத்தார்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.S.ராஜகாலிஸ்வரன் அவர்கள், அருணை மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் Dr.D.ஜெயக்குமார் அவர்கள் மற்றும் கண்காணிப்பாளர் Dr.P.குப்புராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 29 Aug 2021 12:48 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  2. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  3. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  4. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
  5. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...
  7. நாமக்கல்
    ப.வேலூரில் போதை ஊசி, மாத்திரை விற்பனை? 7 பேர் கொண்ட கும்பல் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. திருவள்ளூர்
    தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து...
  10. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...