/* */

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

நாமக்கல் நகர முக்கிய பிரமுகர்களின் சார்பில் அரசு ஆஸ்பத்திரிக்கு தேவையான ரூ.3.20 லட்சம் மதிப்பிலான உபகரனங்கள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு  மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
X

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் வழங்கப்பட்டது.



நாமக்கல்:

நாமக்கல் நகர முக்கிய பிரமுகர்களின் சார்பில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான ரூ.3.20 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நாமக்கல் நகரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் நன்கொடை மூலம், அரசு ஆஸ்பத்திரிக்கு தேவையான மல்டி பாரா மீட்டர்கள், இ.சி.ஜி. கருவிகள் மற்றும் வாட்டர் ஹீட்டர்கள் ரூ.3.21 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் ஆபீசில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த மருத்துவ உபகரணங்கள் கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் ஒப்படைக்கப்பட்டன. அரசு டாக்டர் ரங்கநாதன், ரெட்கிராஸ் செயலாளர் ராஜேஷ்கண்ணன், ரோட்டரி சங்க பிரமுகர்கள் செல்வரத்தினம், ராஜ்குமார், நாமக்கல் கவிஞர் பேரவை மோகன், யுனைடெட் வெல்பேர் டிரஸ்ட் நடராஜன், சிவகுமார், சிவராஜ், கண்ணன் உள்ளிட்டவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 25 Jun 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  3. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  4. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  5. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  6. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  7. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  8. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  10. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...