/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 மணி நிலவரப்படி 54.81 சதவீதம் வாக்கு பதிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 மணி நிலவரப்படி 54.81 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 மணி நிலவரப்படி 54.81 சதவீதம் வாக்கு பதிவு
X

டாக்டர் எம்ஜிஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர், புதிய நீதி கட்சி தலைவருமான                          ஏ சி சண்முகம் தனது குடும்பத்தினருடன் ஆரணியில் தனது வாக்கினை பதிவு செய்தார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 மணி நிலவரப்படி மணி வரை 54.81 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது

நகராட்சிகள்

ஆரணி - 56.48

திருவண்ணாமலை - 43.67

திருவத்திபுரம் - 58.20

வந்தவாசி - 59.41

பேரூராட்சிகள்

செங்கம் - 59.86

சேத்துப்பட்டு - 62.25

தேசூர் - 70.62

களம்பூர் - 67.91

கண்ணமங்கலம் - 62.70

கீழ்பெண்ணாத்தூர் - 66.83

பெரணமல்லூர் - 75.46

போளூர் - 70.20

புதுப்பாளையம் - 64.43

வேட்டவலம் - 60.86

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் நிறைவடைந்தது. மாலை 5 மணியுடன் நிறைவடைந்த வாக்குப்பதிவு. 5 மணி முதல் 6 மணி வரை கொரெனோ நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே ஓட்டு போட முடியும் . ஏற்கனவே டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே வாக்களிக்க இயலும்

Updated On: 19 Feb 2022 11:28 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  3. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  4. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  5. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  6. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  7. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  8. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  10. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்