/* */

மெட்டாலா பகுதியில் வரும் 21ம் தேதி மின்தடை அறிவிப்பு

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மெட்டாலா பகுதியில் வரும் 21ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மெட்டாலா பகுதியில் வரும்  21ம் தேதி மின்தடை அறிவிப்பு
X

பைல் படம்.

இதுகுறித்து ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ராசிபுரம் தாலுக்கா, மெட்டாலா துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வருகிற 21ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும். இதனால் மெட்டாலா, ஆயில்பட்டி, பிலிப்பாக்குட்டை, கணவாய்ப்பட்டி, கப்பலூத்து, ராஜாபாளையம், உடையார்பாளையம், கார்கூடல்பட்டி, உரம்பு, காட்டூர், காமராஜ் நகர், மலையாளப்பட்டி, முள்ளுக்குறிச்சி, பெரியகோம்பை, பெரப்பஞ்சோலை, மூலக்குறிச்சி, பெரியகுறிச்சி, ஊனந்தாங்கல், கரியாப்பட்டி, வரகூர் கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 July 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் பயனடைந்த 95 ஆயிரம் விவசாயிகள்
  2. மதுரை மாநகர்
    மதுரையில், மறுவாழ்வு முகாம் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளையம் நகர தி.மு.க. 13-வது வார்டு சார்பில் ஐம்பெரும் விழா
  4. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையம் குடிநீர் குழாயில் இறைச்சி கழிவுகள் கலந்து வருவதாக...
  5. ஈரோடு
    பவானி வட்டார ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு புகையிலை விழிப்புணர்வு முகாம்
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண் போலீசின் கணவர் கைது
  7. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில், பால்குட திருவிழா..!
  8. கோவை மாநகர்
    சாக்கடை குழியில் பெண் விழுந்த விவகாரத்தில் ஒப்பந்தாரருக்கு 50 ஆயிரம்...
  9. ஈரோடு
    தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி எருமை உயிரிழப்பு..!
  10. தொண்டாமுத்தூர்
    இரிடியம் வாங்கி தருவதாக ரூ.11 கோடி மோசடி செய்த வழக்கில் 3 பேர் கைது