/* */

ஜமாபந்தி சம்மந்தமான கோரிக்கை மனுக்களை ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கலாம் - நாமக்கல் கலெக்டர் அறிவிப்பு..!

இந்த ஆண்டு ஜமாபந்தியின் போது பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்கள்பெறப்படாது. எனவே ஆன்லைன் மூலம் கோரிக்கை மனுக்களை அனுப்பலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஜமாபந்தி சம்மந்தமான கோரிக்கை மனுக்களை ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கலாம் - நாமக்கல் கலெக்டர் அறிவிப்பு..!
X

நாமக்கல் கலெக்டர் மெகராஜ் 

இந்த ஆண்டு ஜமாபந்தியின் போது பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்கள்பெறப்படாது. எனவே ஆன்லைன் மூலம் கோரிக்கை மனுக்களை அனுப்பலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவிப்பின்படி, நாமக்கல் மாவட்டத்தில் பசலி ஆண்டு 1430 (2020-2021)-க்கான வருவாய்த்தீர்வாயத்தின் (ஜமாபந்தி) போது பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறப்படமாட்டாது. பொதுமக்கள் ஜமாபந்தி தொடர்பான கோரிக்கை மனுக்களை ஜிடிபி.டிஎன்.ஜிஓவி.இன்/ஜாமபந்தி/ என்ற வெப்சைட்டில் ஆன்லைன் மூலம் அனுப்பலாம். அல்லது இ-சேவை மையங்கள் மூலமாக 22.06.2021 முதல் 31.07.2021 வரை மனுக்களை அப்லோடு செய்யலாம். இவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் மனுதாரர்களுக்கு தனியே அனுப்பி வைக்கப்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 16 Jun 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது