/* */

நாமக்கல்: உள்ளாட்சி இடைத்தேர்தலில் 25 பதவிகளுக்கு 109 பேர் வேட்புமனு

நாமக்கல் மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தலில், 25 பதவிகளுக்கு போட்டியிட, 109 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல்: உள்ளாட்சி இடைத்தேர்தலில் 25 பதவிகளுக்கு 109 பேர் வேட்புமனு
X

நாமக்கல் மாவட்டத்ததில், காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல், அக்.9ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனு தாக்கல், இன்றுடன் நிறைவு பெற்றது. மாவட்டத்தில், 1 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 1 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 5 கிராம பஞ்சாயத்து தலைவர், 18 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த பதவிகளுக்காக ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 18 பேரும், ஒரு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 12 பேரும், 5 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 32 பேரும், 18 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 47 பேரும், என மொத்தம் 109 பேர் தங்களின் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இன்று, 22ம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள். நாளை, 23ம் தேதி மனுக்கள் ஆய்வு செய்யப்படும். 25ம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப்பெற கடைசிநாளாகும்.

Updated On: 22 Sep 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருநெல்வேலி
    தாமிரபரணி நதிக்கரையில் வைகாசி ஆரத்தி பெருவிழா!
  5. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  6. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்
  7. திருவண்ணாமலை
    பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட மூன்று பேர் கைது!
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  10. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...