/* */

கொல்லிமலையில் 3 நாட்கள் மதுக்கடைகளை மூட கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவு

கொல்லிமலையில் 3 நாட்கள் மதுக்கடைகளை மூட நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டு உள்ளார்.

HIGHLIGHTS

கொல்லிமலையில் 3 நாட்கள் மதுக்கடைகளை மூட கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவு
X

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா நடைபெறுவதால், கொல்லிமலையில் உள்ள மதுக்கடைகள் ஆக.1 ம்தேதி முதல் 3ம் தேதிவரை 3 நாட்கள் அடைக்கப்படும்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், தமிழக அரசு சார்பில் வல்வில் ஓரி விழா, மலர்க்கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் வருகிற ஆக.2, 3ஆகிய தேதிகளில் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி கொல்லிமலையில் சோளக்காடு, செம்மேடு மற்றும் செங்கரை ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் பார்களை முழுமையாக மூட வேண்டும். மீறி கடைகளை திறந்தாலோ, மறைமுகமாக மதுபானங்களை விற்பனை செய்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 29 July 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு