You Searched For "#Kollimalai"
நாமக்கல்
கொல்லிமலையில் நாளை ஒரி விழா துவக்கம்
கொல்லிமலையில் நாளை ஒரி விழா துவங்குவதை முன்னிட்டு விழாவிற்கு வருபவர்களுக்கு காவல்துறையினர் கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்

நாமக்கல்
கொல்லிமலையில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்
கொல்லிமலையில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் சாலைகளை சீரமைக்கக் கோரி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேந்தமங்கலம்
கொல்லிமலையில் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கொலிலிமலையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 467 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.

சேந்தமங்கலம்
கொல்லிமலை ஊர்முடிப்பட்டி கிராமத்திற்கு சாலை வசதி கேட்டு போராட்டம்
கொல்லிமலை சேலூர் நாடு ஊர்முடிபட்டி கிராமத்திற்கு சாலை வசதி கேட்டு, மலைவாழ் மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேந்தமங்கலம்
விஏஓ.,க்கள் சம்மந்தப்பட்ட கிராமங்களில் வசிக்கக் கோரி கொல்லிமலையில்...
விஏஓக்கள் சம்மந்தப்பட்ட கிராமங்களில் வசிக்கக் கோரி கொல்லிமலையில் 6 இடங்களில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்
கேஜிபிவி பள்ளியை நடத்த தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்க அழைப்பு
கொல்லிமலை கேஜிபிவி பள்ளியை நடத்த தொண்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நாமக்கல்
காளப்பநாய்க்கன்பட்டி, கொல்லிமலை பகுதியில் 22ம் தேதி மின் நிறுத்தம்
காளப்பநாய்க்கன்பட்டி, கொல்லிமலை பகுதியில் 22ம் தேதி மின்சாரத்தடை என நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்தார்.

நாமக்கல்
கொல்லிமலை: 2 குழந்தைகளை கொலை செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை
கொல்லிமலையில் இரண்டு குழந்தைகளையும் பள்ளத்தில் வீசி கொலை செய்த தந்தைக்கு, நாமக்கல் கோர்ட்டில் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

சேந்தமங்கலம்
கள்ளக்காதல் விவகாரத்தில் கொல்லிமலை கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
கள்ளக்காதல் விவகாரத்தில் கொல்லிமலை கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேந்தமங்கலம்
கொல்லிமலையில் 2வது மனைவி அடித்துக் கொலை: கணவர் கைது
கொல்லிமலையில் 2-வது மனைவியை அடித்துக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

சேந்தமங்கலம்
கொல்லிமலை கேஜிபிவி மையத்தில் மாணவியர் சேர்க்கை: சி.இ.ஓ. தகவல்
கொல்லிமலை கேஜிபிவி மையத்தில் பெண் குழந்தைகள் சேர்க்கை துவக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தெரிவித்தார்.

சேந்தமங்கலம்
கொல்லிமலையில் உலக பழங்குடியினர் தின விழாவில் நடனமாடிய அமைச்சர்
கொல்லிமலையில் உலக பழங்குடியினர் தின விழாவில் அமைச்சர் கயல்விழி நடமாடினார்.
