Begin typing your search above and press return to search.
முட்டை விலை குறைந்தது
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து ரூ. 4.30 ஆக விலை நிர்ணயம்.
HIGHLIGHTS
நாமக்கல் மண்டலத்தில் இன்று முட்டை கொள்முதல் விலை ரூ 4.50 காசுகளிலிருந்து 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விலை குறைப்பு குறித்து கோழிப்பண்ணையாளர்கள் கூறுகையில், நாமக்கல்லில் உள்ள பண்ணைகளில் முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளதாலும், தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டை தேவை குறைந்துள்ளதாகவும், இனி வரும் காலங்களில் மேலும் விலை குறைய குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.