/* */

பக்தர்களின்றி நடைபெற்ற திருவண்ணாமலை பிச்சாண்டவர் ஊர்வலம்

திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான பிச்சாண்டவர் ஊர்வலம் பக்தர்கள் யாருமின்றி கோவில் பிரகாரத்தில் நடைபெற்றது

HIGHLIGHTS

பக்தர்களின்றி நடைபெற்ற திருவண்ணாமலை பிச்சாண்டவர் ஊர்வலம்
X

தற்போது பக்தர்கள் இன்றி காணப்படும் அண்ணாமலையார் திருக்கோயில் பிராகாரம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் 8ம் நாளான இன்று மாலை பிச்சாண்டவர் உற்சவம் எனும் பிச்சை தேவர் விழா நடந்தது.

சிவபெருமானின் பிச்சையேற்கும் வடிவிலமைந்த திருக்கோலம் ஆகும். இது இருபத்து நான்கு மற்றும் அறுபத்துநான்கு சிவமூர்த்தங்களுள் ஒன்றாகக் கொள்ளப்படுகின்றது. இக்கோலம் தாருகா வன முனிவர்கள் ஆணவத்தினை அழிப்பதற்காக சிவனார் எடுத்த கோலமாகும் .

பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை, திருக்கோயில் பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது பக்தர்கள் இன்றி அண்ணாமலையார் திருக்கோயில் பிராகாரம் வெறிச்சோடி காணப்படுகிறது.

Updated On: 17 Nov 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?
  2. தேனி
    தமிழகத்தின் ரோட்டோரம் கிடைக்கும் அமிர்தம்!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருநெல்வேலி
    தாமிரபரணி நதிக்கரையில் வைகாசி ஆரத்தி பெருவிழா!
  8. திருவள்ளூர்
    கஞ்சா போதையில் கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது
  9. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  10. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்