/* */

You Searched For "#DeepamFestival"

கும்பகோணம்

சுவாமிமலை முருகன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா: பக்தர்கள் சுவாமி...

கும்பகோணம் அருகே சுவாமிமலை முருகன் கோயிலில் திருக்கார்த்திகை விழாவை முன்னிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

சுவாமிமலை முருகன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா: பக்தர்கள் சுவாமி தரிசனம்
பாளையங்கோட்டை

பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோவிலில் கார்த்திகை தீப விழா

பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோவிலில் கார்த்திகை தீப விழா
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் மகா தீபம்; குவிந்தனர் காவல்துறையினர்

திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை, பேருந்துகள் கிடையாது. ஆனாலும் பாதுகாப்பு பணியில் 2,000 போலீசார்

திருவண்ணாமலையில் மகா தீபம்;  குவிந்தனர் காவல்துறையினர்
திருவண்ணாமலை

பக்தர்களின்றி நடைபெற்ற திருவண்ணாமலை பிச்சாண்டவர் ஊர்வலம்

திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான பிச்சாண்டவர் ஊர்வலம் பக்தர்கள் யாருமின்றி கோவில் பிரகாரத்தில் நடைபெற்றது

பக்தர்களின்றி நடைபெற்ற திருவண்ணாமலை பிச்சாண்டவர் ஊர்வலம்
திருவண்ணாமலை

தீபத்திருவிழா: திருவண்ணமலையில் தனியார் பேருந்துகள் ஓடாது

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தனியார் பேருந்துகள் ஓடாது என கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டத்தில் உரிமையாளர்கள் தெரிவித்தனர்

தீபத்திருவிழா: திருவண்ணமலையில் தனியார் பேருந்துகள் ஓடாது
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கரும்புத் தொட்டில் நேர்த்திக்கடன்

தீபத்திருவிழாவில் குழந்தை வரம் கேட்டு வேண்டுதல் செய்த பக்தர்கள், கரும்பு தொட்டிலில் குழந்தையை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவண்ணாமலையில் கரும்புத் தொட்டில் நேர்த்திக்கடன்
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நாளை முதல் 20-ந் தேதி வரை சாமி தரிசனம், கிரிவலம்...

தீபத் திருவிழாவையொட்டி 17 முதல் வருகிற 20-ந் தேதி வரை கோவிலில் தரிசனம் மற்றும், கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது

திருவண்ணாமலையில் நாளை முதல் 20-ந் தேதி வரை சாமி தரிசனம், கிரிவலம் செல்ல தடை
தர்மபுரி

திருவண்ணாமலைக்கு பக்தர்கள் செல்ல வேண்டாம்: தர்மபுரி கலெக்டர்...

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு செல்வதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என தர்மபுரி மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

திருவண்ணாமலைக்கு பக்தர்கள் செல்ல வேண்டாம்: தர்மபுரி கலெக்டர் அறிவுறுத்தல்
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் திருத்தேர் உற்சவம் நடைபெற்றது

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஏழாம் நாள் திருத்தேர் உற்சவம் கோவில் பிராகாரத்தில் நடைபெற்றது

திருவண்ணாமலையில் திருத்தேர் உற்சவம் நடைபெற்றது
திருவண்ணாமலை

அண்ணாமலையார் கோவிலில் வேதங்கள் படிக்கும் நிகழ்வு

அண்ணாமலையார் கோவிலில் சிவாச்சாரியார்கள் கோவிலுக்குள் நான்கு வேதங்கள் பாராயணம் செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது

அண்ணாமலையார் கோவிலில் வேதங்கள் படிக்கும் நிகழ்வு
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரர் கோவிலில் விநாயகர், சந்திரசேகரர் உலா

தீபத்திருவிழாவின் 6ம் நாள் விழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் விநாயகர், சந்திரசேகரர் உலா நடந்தது.

அருணாசலேஸ்வரர் கோவிலில் விநாயகர், சந்திரசேகரர் உலா