/* */

மேற்கு வங்க முதல்வர் கண்டித்து திருவாரூர் முழுவதும் போராட்டம்

திருவாரூரில் மேற்கு வங்க முதல்வரை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

மேற்கு வங்க முதல்வர்  கண்டித்து திருவாரூர் முழுவதும் போராட்டம்
X

மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் மேற்குவங்கத்தில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் 5 பேர் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை கண்டித்து திருவாரூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருவாரூர் மாவட்டம் பா.ஜ.க. சார்பில் திருவாரூர் ஓன்றியம் விளமல் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு திருவாரூர் பா.ஜ.க. .மாவட்ட துணை தலைவர் செந்தில் அரசன் தலைமை தாங்கினார்.

இதில் ஒன்றிய தலைவர் செந்தில் வேலன் மாவட்ட நிர்வாகிகள் மது சுந்தரேஸ்வரர் ,எட்டில் சிவா, கழுகு சங்கர் வாசன் நாகராஜன், கொட்டாரக்குடி பாலா, மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மேற்கு வங்க மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Updated On: 6 May 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  3. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  4. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  5. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  6. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  7. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  8. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  9. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  10. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு