/* */

தஞ்சை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

தஞ்சை மாநகராட்சியில் இன்று, ஐந்து மையங்களில் 450 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் செலுத்தப்படும் என, மாநகராட்சி அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

தஞ்சை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
X

கோப்பு படம்

தஞ்சை மாநகராட்சியில் இன்று, ஐந்து மையங்களில், 450 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் செலுத்தப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில், பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு மையங்களில் தடுப்பூசியின் கையிருப்பை பொருத்து பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இன்று, 05 மையங்களில் 450 நபர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாகவும், தடுப்பூசியை கையிருப்பு குறைந்த அளவே இருப்பதால் முதலில் வரும் பொது மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரந்தை மாநகராட்சி பள்ளியில் 100 கோவிஷீல்டு தடுப்பூசியும், 50 கோவாக்ஷீன் தடுப்பூசியும் போடப்படுகிறது. இதேபோல் அண்ணாநகர் பள்ளியில் 100 நபர்களுக்கும், வண்டிக்காரத்தெரு மாநகராட்சி பள்ளியில் 100 நபர்களுக்கும், லட்சுமி நாராயணன் பள்ளியில் 100 நபர்களுக்கும் என, ஐந்து மையங்களில் 400 கோவிஷீல்டு மற்றும் 50 கோவாசின் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Updated On: 7 Oct 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி