/* */

மோகனூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

மோகனூர் அருகே விஷம் குடித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

மோகனூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள ராசிபாளையத்தை சேர்ந்தவர் காளியப்பன். இவருடைய மனைவி பாப்பாயி (55). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி மருமகன் இறந்து விட்ட நிலையில் மகள் மற்றும் மகனுடன் ஒன்றாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் மகளின் வாழ்க்கையை என்னி பாப்பாயி மனவருத்தத்தில் இருந்து வந்தார். இதனால் மனமுடைந்த அவர் கடந்த 22ம் தேதி விஷத்தை குடித்து உயிருக்கு போராடினார். அவரை குடும்பத்தினர் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாப்பாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பம் குறித்து மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், எஸ்.எஸ்.ஐ பழனிசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 1 March 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான லட்டு செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    உணவே மருந்து; வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    இனி தினமும் காலையில் டீ, காபிக்கு பதிலாக வெறும் வயிற்றில் முருங்கை இலை...
  4. வீடியோ
    VJS-க்கு இவ்வளவு Payment Pending-ல இருக்கா😳?#vjs #vijaysethupathi...
  5. ஈரோடு
    நீட் தேர்வு தேவையா என்று மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய தமாகா இளைஞரணி...
  6. லைஃப்ஸ்டைல்
    அறுசுவை தக்காளி குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    சப்ஜா விதைகள் என்றால் என்ன? அவை தரும் நன்மைகள் குறித்து உங்களுக்கு...
  8. குமாரபாளையம்
    கார் மோதி கூலித் தொழிலாளி உயிரிழப்பு
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு, வங்கி...
  10. மயிலாடுதுறை
    கோட்டூர் ஸ்ரீ மகா மாரியம்மன் திருவிழா..!