/* */

பெரியப்பட்டி அரசு பள்ளி மாணவர் மாநில சிலம்பப்போட்டியில் வெற்றி

பெரியப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர், மாநில அளவிலான சிலம்பப்போட்டியில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.

HIGHLIGHTS

பெரியப்பட்டி அரசு பள்ளி மாணவர் மாநில சிலம்பப்போட்டியில் வெற்றி
X

மாநில சிலம்பப் போட்டியில் வெற்றிபெற்ற, நாமக்கல் பெரியப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் சக்தி பிரியனுக்கு, பள்ளி உதவி தலைமை ஆசிரியை சுகந்தி சான்றிதழ் வழங்கினார். அருகில் தலைமை ஆசிரியர் குமார்.

பெரியப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர், மாநில அளவிலான சிலம்பப்போட்டியில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.

மாநில அளவிலான சிலம்பப்போட்டி, மதுரை பாத்திமாõ கல்லூரியில் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் கலந்துகொண்ட, பெரியப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் சக்திபிரியன், இரண்டாமிடம் பெற்றார். மாநில போட்டியில் வெற்றி மாணவனுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் குமார் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. உதவி தலைமை ஆசிரியர் சுகந்தி மாணவனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 13 Jun 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...