/* */

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல்லில் கோபூஜை: பக்தர்கள் வழிபாடு

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவிலில் கோமாதா பூஜை நடைபெற்றது.

HIGHLIGHTS

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல்லில் கோபூஜை: பக்தர்கள் வழிபாடு
X

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ பாலதண்டாயுபாணி கோயிலில் கோமாதா பூஜை நடைபெற்றது.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல்லில் கோமாதா பூஜை நடைபெற்றது. நாமக்கல் மோகனூர் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ பால தண்டாயுதபாணி கோவிலில் நடைபெற்ற கோமாதா பூஜை நிகழ்ச்சிக்கு பாஜக நகர பொதுச் செயலாளர் செந்தில் தலைமை வகித்தார். நாமக்கல் ஜேசிஸ் சங்க தலைவர் பிரணவகுமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முருகனுக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து பசுக்களுக்கு கோமாதா பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக அகில பாரத கிசான் சங்க பொறுப்பாளர் கணேசன், கொல்லிமலை கருணா சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.பாஜக பிரமுகர்கள் ராவணன், வக்கீல்கள் மனோகரன், குப்புசாமி, இளங்கோவன், ஆன்மீக இந்து சமய பேரவை ஏகாம்பரம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 31 Aug 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  2. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  3. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  8. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!