/* */

நாமக்கல்லில் ஏப்.21ம் தேதி மல்பெரி சாகுடி குறித்து இலவச பயிற்சி முகாம்

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வருகிற 21ம் தேதி மல்பெரி சாகுபடி குறித்து இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் ஏப்.21ம் தேதி மல்பெரி சாகுடி குறித்து இலவச பயிற்சி முகாம்
X

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வருகிற 21ம் தேதி மல்பெரி சாகுபடி குறித்து இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள, வேளாண்மைஅறிவியல் நிலையத்தில் வருகிற 21ம் தேதி காலை 10 மணிக்கு மல்பெரிசாகுபடி குறிப்புகள் என்ற தலைப்பில் ஒருநாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் மல்பெரியின் ரகங்கள், நடவுமுறைகள், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த நோய் மற்றும் பூச்சி மேலாண்மை, பட்டுவளர்ப்பு துறையில் உள்ளள திட்டங்கள், மல்பெரியில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் பற்றி விரிவாக கற்றுத்தரப்படும்.

மேலும் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக பட்டு வளர்ச்சித்துறை உதவிப்பேராசிரியர் ஆன்லைன் மூலம் கலந்துகொண்டு பயிற்சி அளிக்க உள்ளார். இதில் விவசாயிகள், விவசாய பெண்மணிகள், ஊரக இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம். விருப்பமுள்ளவர்கள் 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளலாம் என பயிற்சி நிலைய தலைவர் டாக்டர் அழகுதுரை தெரிவித்துள்ளார்.

Updated On: 18 April 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...