/* */

ஜல்லிக்கட்டில் பங்கேற்க நாட்டின காளைகளுக்கு சான்று கட்டாயம்: கலெக்டர்

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் நாட்டின காளைகளுக்கு, கால்நடை மருத்துவரிடம் சான்றிதழ் பெற வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஜல்லிக்கட்டில் பங்கேற்க நாட்டின காளைகளுக்கு சான்று கட்டாயம்: கலெக்டர்
X

கோப்பு படம் 

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின்போது, தமிழர்களின் ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுகிறது. இனி ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு இனக் காளைகள் மட்டுமே பங்கேற்க முடியும். இறக்குமதி செய்யப்பட்ட காளைகள், கலப்பின காளைகள், உயர்ரக காளைகள் பங்கேற்க முடியாது.

எனவே நாட்டின ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகத்தை அணுகி கால்நடை மருத்துவர், உதவி மருத்துவரிடம் நாட்டின மாடுகள் சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 3 Nov 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...