/* */

காஞ்சிபுரம் பிடிஓ அலுவலகத்தில் ரூ.1500 லஞ்சம்: பெண் ஊழியர் கைது

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன் பெற 1500லஞ்சம் பெற்ற பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் பிடிஓ அலுவலகத்தில் ரூ.1500 லஞ்சம்: பெண் ஊழியர் கைது
X

காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன மின்ஊழியர் மணிகண்டன். இவர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் , முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய சலுகைகளுக்குண்டான ஆவணங்களை சமூக நலத்துறைக்கு அனுப்பாமல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகளிர் நல அலுவலராக பணி செய்யும் பாக்கியவதி என்பவர் மணிகண்டனிடம், 50000 லஞ்சம் கேட்டு அலைக்கழிக்க வைத்துள்ளார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கலைசெல்வனிடம் புகார் அளித்தன் பேரில் இன்று 1500ரூபாய் முன்பணம் வாங்கும்போது கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின் இவர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கவுள்ளனர்.

Updated On: 24 Feb 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  2. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  3. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  4. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
  5. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...
  7. நாமக்கல்
    ப.வேலூரில் போதை ஊசி, மாத்திரை விற்பனை? 7 பேர் கொண்ட கும்பல் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. திருவள்ளூர்
    தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து...
  10. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...