/* */

சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்: நகராட்சி ஆணையர் அதிரடி

சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் அண்ணாமலையார் கோயில் கோசாலையில் ஒப்படைக்கப்படும் என நகராட்சி ஆணையர் அதிரடி அறிவிப்பு

HIGHLIGHTS

சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்: நகராட்சி ஆணையர் அதிரடி
X

சாலையில் சுற்றி திரியும் மாடுகள்

திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் மாடுகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலும் , பொதுமக்களுக்கு இடையூறு, விபத்துகளும் ஏற்படுகின்றன.

குறிப்பாக கோயிலைச் சுற்றியுள்ள மாட வீதிகளிலும், திருவுடல் தெரு, காய்கறி மார்க்கெட், ஆகிய பகுதிகளில் மாடுகள் சாலைகளில் அதிகம் காணப்படுகிறது.

இது குறித்து நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்ணாமலையார் கோயில் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் நகரின் முக்கிய சாலைகளை தூய்மையாக பராமரிக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது . அதன் தொடர்ச்சியாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

அதன்படி நாளை காலை பொது இடங்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அண்ணாமலையார் கோசாலையில் ஒப்படைக்கப்படும், உரிமையாளர்களுக்கு மீண்டும் ஒப்படைக்க மாட்டாது என அறிவித்துள்ளார்.

Updated On: 13 Nov 2021 7:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது