/* */

திருவண்ணாமலையில் திருத்தேர் உற்சவம் நடைபெற்றது

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஏழாம் நாள் திருத்தேர் உற்சவம் கோவில் பிராகாரத்தில் நடைபெற்றது

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் திருத்தேர் உற்சவம் நடைபெற்றது
X

திருவண்ணாமலை தேர் 

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா திருத்தேர் உற்சவம் கோவில் பிராகாரத்தில் நடைபெற்றது. ஏழாம் நாள் தேர் உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் ராஜ அலங்காரத்தில் ஐந்தாம் பிரகாரத்தில் பவனி வந்தனர்.

முன்னதாக இன்று அதிகாலையில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கொரோனா பரவல் காரணமாக விழாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும், கோவில் வளாகத்தில் விநாயகர், முருகர் , அண்ணாமலையார், பராசக்தி அம்மன், மற்றும் சண்டிகேஸ்வரர் என தனித்தனியாக சிறிய தேர்கள் அமைக்கப்பட்டிருந்தது.

மாடவீதியில் பெரிய தேர்பவனி இல்லை என்றாலும் பிரகாரத்தில் இந்த சிறிய தேர்பவனிக்கு அனுமதி அளித்ததற்கு கோவில் நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அண்ணாமலையார் பக்தர்கள் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.

Updated On: 16 Nov 2021 5:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது