/* */

இந்து சமய அறநிலைத்துறை ஓதுவார் பயிற்சி பள்ளி சேர்க்கைக்கான அறிவிப்பு

திருவண்ணாமலை ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் மூன்று ஆண்டு கால சான்றிதழ் படிப்பில் சேர அக்டோபர் 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

HIGHLIGHTS

இந்து சமய அறநிலைத்துறை ஓதுவார்  பயிற்சி பள்ளி சேர்க்கைக்கான அறிவிப்பு
X

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் நடத்தும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் மூன்று ஆண்டு கால சான்றிதழ் படிப்பில் சேர அக்டோபர் 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலை துறை அறிவித்துள்ளது.

மாணவர்கள் சேர்க்கைக்கான தகுதிகளாக

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • குறைந்தபட்சம் பதிமூன்று வயது நிரம்பியவராகவும் அதிகபட்சம் 20 வயதிற்கு மேற்படாமல் இருக்க வேண்டும்.
  • சமய தீட்சை பெற்று இருத்தல்வேண்டும்
  • பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆகியோர்கள் ஒருவரைக் கொண்டு உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டும்
  • பயிற்சி நிலையத்தில் பயில விரும்பும் மாணவர்களுக்கு சமய கோட்பாடுகளை கடைப்பிடிப்பவர்கள் ஆக இருத்தல் வேண்டும்.
  • பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு இலவச உணவு, உறைவிடம், சீருடை, பயிற்சி காலத்தில் உதவித்தொகை ஆகியன வழங்கப்படும்.

என இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது

Updated On: 28 Sep 2021 6:18 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...