/* */

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் அறிவோம் வாருங்கள்.

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய  காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
X

காய்கறி பழங்கள் (கோப்பு படம்)

நாமக்கல், ஜூலை 15-

நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். அந்த விலைக்கு விவசாயிகள் விற்பனைசெய்கின்றனர்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஜூலை 15-ம் தேதி சனிக்கிழமை, காய்கறி மற்றும் பழங்கள் விலை விபரம்:

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 50 முதல் 60, தக்காளி ரூ. 80 முதல் 100, வெண்டை ரூ. 28 முதல் 32, அவரை ரூ. 40 முதல் 60, கொத்தவரை ரூ. 40, முருங்கைக்காய் ரூ. 30, முள்ளங்கி ரூ. 36, புடல் ரூ. 28 முதல் 32, பாகல் ரூ. 60 முதல் 70, பீர்க்கன் ரூ. 40 முதல் 50, வாழைக்காய் ரூ. 24, வாழைப்பூ (1) ரூ. 7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ. 25, பூசணி ரூ. 25, சுரைக்காய் (1) ரூ.10 முதல் 15, மாங்காய் ரூ. 20, தேங்காய் ரூ. 25, எலுமிச்சை ரூ. 50, கோவக்காய் ரூ. 36, கெடாரங்காய் ரூ. 30, சி.வெங்காயம் ரூ. 50 முதல் 70, பெ.வெங்காயம் ரூ. 25 முதல் 27, கீரை ரூ. 30, பீன்ஸ் ரூ. 60 முதல் 90, கேரட் ரூ. 50 முதல் 54, பீட்ரூட் ரூ. 40 முதல் 50, உருளைக்கிழங்கு ரூ. 25 முதல் 27, சவ்சவ் ரூ. 28, முட்டைகோஸ் ரூ.16 முதல் 20, காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ. 50, கொய்யா ரூ. 30 முதல் 40, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ. 50, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கறிவேப்பிலை ரூ. 50, மல்லிதழை ரூ. 50, புதினா ரூ. 30, இஞ்சி ரூ. 300, பூண்டு ரூ. 50, பச்சை மிளகாய் ரூ. 60 முதல் 80, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ. 30, மக்காச்சோளம் ரூ. 30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 70, சேனைக்கிழங்கு ரூ. 60, கருணைக்கிழங்கு ரூ. 50, பப்பாளி ரூ. 25, நூல்கோல் ரூ. 32 முதல் 36, பச்சை பட்டாணி ரூ. 70, நிலக்கடலை ரூ. 50, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ. 50, மாம்பழம் ரூ. 60, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ. 40, தர்பூசணி ரூ. 20, விலாம்பழம் ரூ. 40.

Updated On: 15 July 2023 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  2. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  4. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  5. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  6. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சி சங்கராச்சாரியாரை சந்தித்த காஞ்சிபுரம் திமுக எம்எல்ஏ எழிலரசன்
  8. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  9. கோவை மாநகர்
    கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
  10. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் பகுதி அரசு திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.