You Searched For "namakkal news today"
நாமக்கல்
மாமனாரை வெட்டிக் கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனை
மாமனாரை வெட்டிக் கொலை செய்த வழக்கில், மருமகனுக்கு, நாமக்கல் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது

குமாரபாளையம்
அரசு விடுதி திறப்பு விழா: இரு எம்.பி.க்கள் பங்கேற்பு
குமாரபாளையம் அரசு விடுதி திறப்பு விழாவில் ஆட்சியர் மற்றும் இரண்டு எம்.பி.க்கள் பங்கேற்றனர்

நாமக்கல்
உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா மாலை வைத்து மரியாதை செய்தார்.

நாமக்கல்
நாமக்கல்லில் அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு விருப்ப இடமாறுதல்...
நாமக்கல்லில் அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு விருப்ப இடமாறுதல் கவுன்சலிங் நடைபெற்றது.

நாமக்கல்
திமுக கலை இலக்கியப் பேரவை சார்பில் நாமக்கல்லில் கவிதை ஒப்புவித்தல்...
Namakkal news- திமுக கலை இலக்கியப் பேரவை சார்பில் நாமக்கல்லில் கவிதை ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது.

நாமக்கல்
ஆஞ்சநேயர் சுவாமிக்கு 2024ம் ஆண்டுக்கான வடைமாலை, அபிஷேக முன்பதிவு டிச....
Namakkal news- நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் வரும் 2024ம் ஆண்டுக்கான வடைமாலை அலங்காரம், அபிசேகம் முன்பதிவு டிச.,3ம் தேதி தொடங்க உள்ளது.

நாமக்கல்
நாமக்கல் உழவர் சந்தை; காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை
Namakkal news- நாமக்கல் உழவர் சந்தையில், காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை நிலவரம் தரப்பட்டுள்ளது.

நாமக்கல்
நாமக்கல் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 13.75 லட்சம் மதிப்பில்...
நாமக்கல் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில், ரூ.13.75 லட்சம் மதிப்புள்ள பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

நாமக்கல்
தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டுகோள்
தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.

நாமக்கல்
நாமக்கல்லில் டிசம்பர் 3-ம் தேதி மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள்
நாமக்கல்லில் டிசம்பர் 3-ம் தேதி மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நாமக்கல்
பரமத்திவேலூர் பகுதி கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு
பரமத்தி வேலூரில் டீக்கடைகள், பெட்டிக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
