/* */

நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
X

நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். அந்த விலைக்கு விவசாயிகள் விற்பனைசெய்கின்றனர்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஜூலை 11-ம் தேதி செவ்வாய்க்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரி ஒரு கிலோ ரூ. 60 முதல் 80, தக்காளி ரூ. 90,

வெண்டை ரூ. 32 முதல் 36, அவரை ரூ. 50 முதல் 70,

கொத்தவரை ரூ. 40, முருங்கைக்காய் ரூ. 50,

முள்ளங்கி ரூ. 36, புடல் ரூ. 28 முதல் 32,

பாகல் ரூ. 60 முதல் 70, பீர்க்கன் ரூ. 40 முதல் 54,

வாழைக்காய் ரூ. 24, வாழைப்பூ (1) ரூ. 7 முதல் 10,

வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ. 25,

பூசணி ரூ. 20, சுரைக்காய் (1) ரூ.10 முதல் 15,

மாங்காய் ரூ. 20, தேங்காய் ரூ. 25,

எலுமிச்சை ரூ. 50, கோவக்காய் ரூ. 36,

கெடாரங்காய் ரூ. 30, சி.வெங்காயம் ரூ. 80 முதல் 90,

பெ.வெங்காயம் ரூ. 25 முதல் 27, கீரை ரூ. 30,

பீன்ஸ் ரூ. 70 முதல் 80, கேரட் ரூ. 45 முதல் 55,

பீட்ரூட் ரூ. 40 முதல் 50, உருளைக்கிழங்கு ரூ. 25 முதல் 27,

சவ்சவ் ரூ. 28, முட்டைகோஸ் ரூ.16 முதல் 20,

காளிபிளவர் ரூ.15 முதல் 30, குடைமிளகாய் ரூ. 50,

கொய்யா ரூ. 30 முதல் 40, மலைவாழைப்பழம் ரூ.50,

பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ. 50,

ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50,

பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25,

பலாப்பழம் ரூ.30, கறிவேப்பிலை ரூ. 50,

மல்லிதழை ரூ. 50, புதினா ரூ. 30,

இஞ்சி ரூ. 300, பூண்டு ரூ. 50,

பச்சை மிளகாய் ரூ. 80 முதல் 100, வாழை இலை ரூ.30,

மரவள்ளிக்கிழங்கு ரூ. 30, மக்காச்சோளம் ரூ. 30,

வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 70, சேனைக்கிழங்கு ரூ. 60,

கருணைக்கிழங்கு ரூ. 50, பப்பாளி ரூ. 25,

நூல்கோல் ரூ. 32 முதல் 36, பச்சை பட்டாணி ரூ. 70,

நிலக்கடலை ரூ. 50, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ. 50,

மாம்பழம் ரூ. 60, கொலுமிச்சை ரூ.30,

சப்போட்டா ரூ. 40, தர்பூசணி ரூ. 20, விலாம்பழம் ரூ. 40.

Updated On: 11 July 2023 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  2. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  3. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  4. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  5. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  6. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  7. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  8. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  10. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு