/* */

நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் பதவியேற்பு

நாமக்கல் வருவாய் கோட்டாட்சியராக மஞ்சுளா பொறுப்பேற்றார்.

HIGHLIGHTS

நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் பதவியேற்பு
X

நாமக்கல் வருவாய் கோட்டாட்சியராக பொறுப்பேற்ற மஞ்சுளா.

நாமக்கல் வருவாய் கோட்டாட்சியராக (ஆர்டிஓ) பணியாற்றி வந்த கோட்டைக்குமார், சென்னை சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாளராக, பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையொட்டி புதிய வருவாய் கோட்டாட்சியராக மஞ்சுளா பொறுப்பேற்றார். அவருக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 24 Sep 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  2. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  3. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  4. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  5. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  6. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  7. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இந்திய ரூபாய் நோட்டுக்களில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன்
  9. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்