/* */

You Searched For "#NamakkalDistrictNews"

நாமக்கல்

பள்ளிபாளையம் அருகே தேர்தல் பறக்கும்படை சோதனை: ரூ.3 லட்சம் ரொக்கம்...

பள்ளிபாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டுசெல்லப்பட்டரூ.3 லட்சம் ரொக்கம் பறிமுதல்...

பள்ளிபாளையம் அருகே தேர்தல் பறக்கும்படை  சோதனை: ரூ.3 லட்சம் ரொக்கம் பிடிபட்டது
நாமக்கல்

குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 46 நிறுவனங்கள் மீது வழக்கு

நாமக்கல் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 46 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குடியரசு தினத்தன்று விடுமுறை  அளிக்காத 46 நிறுவனங்கள் மீது வழக்கு
குமாரபாளையம்

காரையே குடோனாக்கி புகையிலை பொருட்கள் விற்பனை 4 பேர் கைது

பவானியில் காரையே குடோனாக்கி புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வழக்கில் மளிகை கடைக்காரர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரையே குடோனாக்கி புகையிலை பொருட்கள் விற்பனை  4 பேர் கைது
குமாரபாளையம்

குமாரபாளையம்: வாய்க்காலில் சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற கோரிக்கை

குமாரபாளையம் அருகே வீரப்பம்பாளையத்தில், வாய்க்காலில் சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையம்: வாய்க்காலில் சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற கோரிக்கை
குமாரபாளையம்

புரட்டாசி எதிரொலி: குமாரபாளையத்தில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்

புரட்டாசி மாதம் என்பதால், குமாரபாளையத்தில் உள்ள இறைச்சி கடைகள், இன்று வெறிச்சோடி இருந்தன.

புரட்டாசி எதிரொலி: குமாரபாளையத்தில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்
நாமக்கல்

நாமக்கல்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அக். 2ல் மூடல்

நாமக்கல் மாவட்டத்தில், அக். 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு, டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அக். 2ல் மூடல்
குமாரபாளையம்

குமாரபாளையம் பள்ளியில் என்சிசி மாணவர்களிடம் அலுவலர்கள் ஆலோசனை

குமாரபாளையத்தில், நாட்டு நலப்பணித்திட மாணவர்களிடம் என்.சி.சி. அலுவலர்கள் ஆலோசனை செய்தனர்.

குமாரபாளையம் பள்ளியில் என்சிசி மாணவர்களிடம் அலுவலர்கள் ஆலோசனை