/* */

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம், அமைச்சர் மதிவேந்தன் நலதிட்ட உதவி வழங்கல்

நாமக்கல்லில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாள் நிகழ்ச்சியில், அமைச்சர் மதிவேந்தன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

HIGHLIGHTS

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம், அமைச்சர் மதிவேந்தன் நலதிட்ட உதவி வழங்கல்
X

நாமக்கல்லில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாள் நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில் மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார்.

மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நாமக்கல் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.

மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் நிகழ்ச்சிக்கு தலைலமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் நகர திமுக பொறுப்பாளர்கள் ராணா ஆனந்த், சிவகுமார், ஒன்றிய செயலாளர் பழனிவேல், மாநில நிர்வாகிகள் மணிமாறன், நக்கீரன், முரளி, டாக்டர் மாயவன் உள்ளிட்ட திரளான திமுகவினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 7 Aug 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்