/* */

You Searched For "#Nakkalnews"

நாமக்கல்

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம், அமைச்சர் மதிவேந்தன் நலதிட்ட...

நாமக்கல்லில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாள் நிகழ்ச்சியில், அமைச்சர் மதிவேந்தன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம், அமைச்சர் மதிவேந்தன் நலதிட்ட உதவி வழங்கல்
நாமக்கல்

நாமக்கல்லில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம், முன்னாள் மத்திய...

நாமக்கல்லில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி முன்னாள் மத்திய அமைச்சர் காந்திசெல்வன் மலரஞ்சலி செலுத்தினார்.

நாமக்கல்லில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம், முன்னாள் மத்திய அமைச்சர் அஞ்சலி
நாமக்கல்

கட்டாயக்கல்வி உரிமைச்சடத்தின்படி பள்ளிகளில் சேர 13ம் தேதி வரை...

கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற விரும்புபவர்கள் 13ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கட்டாயக்கல்வி உரிமைச்சடத்தின்படி பள்ளிகளில் சேர  13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
நாமக்கல்

பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் :...

பள்ளிளிபாளயைம், குமாரபாளையம் பகுதியில் சாயப்பட்டறைகளுக்காக பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன்...

பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் : அமைச்சர் தகவல்
பரமத்தி-வேலூர்

ஊரடங்கால் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு: ஆடிப்பெருக்கில் வெறிச்சோடிய...

கொரோனா ஊரடங்கால், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கபட்டதால் ஆடிப்பெருக்கு நாளில் மோகனூர் காவிரி ஆறு வெறிச்சோடியது.

ஊரடங்கால் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு: ஆடிப்பெருக்கில் வெறிச்சோடிய மோகனூர் காவிரி ஆறு
சேந்தமங்கலம்

கொல்லிமலையில் அரசு விழா ரத்து ஓரி சிலைக்கு முக்கிய பிரமுகர்கள் மாலை...

கொல்லிமலையில் நடைபெற்ற ஓரி விழாவில் திரளான பிரமுகர்கள் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

கொல்லிமலையில் அரசு விழா ரத்து ஓரி சிலைக்கு முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவிப்பு
நாமக்கல்

கொரோனா பரவலை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரம்: கலெக்டர் பங்கேற்பு

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மாவட்ட கலெக்டர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.

கொரோனா பரவலை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரம்: கலெக்டர் பங்கேற்பு
நாமக்கல்

கொல்லிமலையில் சிறுத்தை நடமாட்டம் இல்லை: மாவட்ட வன அதிகாரி விளக்கம்

கொல்லிமலை வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனார்.

கொல்லிமலையில் சிறுத்தை நடமாட்டம் இல்லை: மாவட்ட வன அதிகாரி விளக்கம்
சேந்தமங்கலம்

காளப்பநாய்க்கன்பட்டி நகர திமுக செயற்குழு கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியம், காளப்பநாயக்கன்பட்டி டவுன் பஞ்சாயத்து திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

காளப்பநாய்க்கன்பட்டி நகர  திமுக செயற்குழு கூட்டம்