/* */

நேஷனல் பப்ளிக் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா..!

நேஷனல் பப்ளிக் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா நிகழ்வு நடைபெற்றது. பாரதியார் வேடமிட்டு மாணவர்கள் விழாவில் பங்கேற்றனர்.

HIGHLIGHTS

நேஷனல் பப்ளிக் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா..!
X

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற பாரதியார் பிறந்த நாள் விழாவில், அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நாமக்கல், டிச. 11-

நாமக்கல் நேஷனல் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில், பாரதியார் பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.

நாமக்கல் வேப்பனத்தில் உள்ள, நேஷனல் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில், மகாகவி பாரதியாரின் 142வது பிறந்த நாள் விழா பள்ளி தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் பாரதியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு, பாரதியாரின் படைப்புகளை மையப்படுத்தி, பேச்சு, பாடல், கவிதை, மாறுவேடம், நாடகம், கதாகாலட்சேபம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மற்றும் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திரளான மாணவ மாணவிகள் போட்டிகளில் பங்கொண்டனர். வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர், மேல்நிலை வகுப்பு முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

Updated On: 11 Dec 2023 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்