You Searched For "Namakkal News Live"
நாமக்கல்
தமிழக உரிமைகள் திட்ட தற்காலிக பணியிடம் : தகுதியானவர்கள்...
தமிழக உரிமைகள் திட்ட தற்காலிக பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
நாமக்கல்
பல்லடத்தில் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்டதை கண்டித்து...
பல்லடத்தில் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்டதை கண்டித்து நாமக்கல்லில் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல்
சிப்காட் தொழிற்பேட்டை திட்டம் கைவிடக்கோரி விவசாயிகள் பொங்கல் பரிசு...
நாமக்கல் அருகே, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி, வளையப்பட்டியில் திரளான விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்
நாமக்கல் உழவர் சந்தையில் இன்னிக்கு ஒரே நாளில் இவ்ளோ காய்கறி...
பண்டிகை சீசன் துவங்கியுள்ளதால் நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் காய்கறி விற்பனை அதிகரித்துள்ளது.
நாமக்கல்
நாமக்கல்லில் முட்டை விலை ஒரே நாளில் 20 பைசா சரிவு : ஒரு முட்டை ரூ....
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே நாளில் 20 பைசா சரிவடைந்து, ஒரு முட்டை விலை ரூ. 5.45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்
பரமத்தி அருகே டூ வீலர்கள் மோதி விவசாயி உயிரிழப்பு: ஒருவர் காயம்..!
பரமத்தி அருகே டூ வீலர்கள் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்தார். ஒருவர் காயம் அடைந்தார்.
நாமக்கல்
நாமக்கல் அருகே ஒழுங்கு முறை விற்பனை கூடம் : எம்.பி அடிக்கல்...
நாமக்கல் அருகே ரூ. 6.60 கோடி மதிப்பில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் ராஜேஷ்குமார் எம்.பி அடிக்கல் நாட்டினார்.
நாமக்கல்
தீவன ஆலைக்கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிப்பதாக புகார் : பொதுமக்கள்...
எருமப்பட்டி அருகே தீவன ஆலைக்கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
நாமக்கல்
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர்...
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல்
திருச்செங்கோட்டில் டெபாசிட் பெற்று ரூ. 40 கோடி மோசடி: பைனான்ஸ் அதிபர்...
திருச்செங்கோட்டில் டெபாசிட் பெற்று ரூ. 40 கோடி மோசடி செய்த பைனான்ஸ் அதிபர் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல்
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய(20.12.2023) காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் தரப்பட்டுள்ளது.
நாமக்கல்
நேஷனல் பப்ளிக் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா..!
நேஷனல் பப்ளிக் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா நிகழ்வு நடைபெற்றது. பாரதியார் வேடமிட்டு மாணவர்கள் விழாவில் பங்கேற்றனர்.