/* */

ஸ்ரீபெரும்புதூர் : ஊரக உள்ளாட்சி தேர்தலில் 86.87 சதவீத வாக்குபதிவு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றியத்தில் 2ம் கட்ட தேர்தலில் 86.87 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர் : ஊரக உள்ளாட்சி தேர்தலில் 86.87 சதவீத  வாக்குபதிவு
X

பைல் படம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஒன்றியங்களில் துவங்கியது .

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் காலை முதலே வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த வாங்கு சாவடிகளில் குவிந்தனர். மாலை 6 மணி வரை வாக்காளர்கள் இடைவெளி நேரமின்றி ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் ஓன்றியத்திலுள்ள 369099 மொத்த வாக்காளர்களில் 39,465 ஆண்களும், 41,988 பெண்கள் என 81.453 வாக்குகள் பதிவாகி உள்ளது. இது 86.87% வாக்குபதி ஆகும்.

Updated On: 9 Oct 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  6. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  7. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  8. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  9. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  10. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!