/* */

எளிதில் அடையாளம் காணும் வகையில் புதிய வண்ணத்தில் ரேஷன் கடைகள்

பொதுமக்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், நியாயவிலை கடைகள் மஞ்சள் வண்ணத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றன.

HIGHLIGHTS

எளிதில் அடையாளம் காணும் வகையில் புதிய வண்ணத்தில் ரேஷன் கடைகள்
X

காஞ்சிபுரத்தில், ஆற்பாக்கம் நியாயவிலை கடை புதிய வண்ணத்தில் மிளிருகின்றனர்.

ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்றாட தேவையான அத்தியாவசிய பொருட்களை, தமிழக அரசு நியாயவிலை கடைகள் மூலம் வழங்கி வருகிறது. அதன்படி, அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை என பல்வேறு பொருட்களை நிபந்தனைகள் பேரில் இலவசமாகவும், குறைந்த விலையிலும் மாதந்தோறும் வழங்கப்படுகிறது.

தற்போது ஆட்சி மாற்றம் கண்ட நிலையில், கிராம ஊராட்சி கடைகளின் வண்ணத்தை மாற்றியுள்ளனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில், இத்தகைய பணி மேற்கொள்ளப்படுகிறது. எப்படியாவது கட்டிடம் புதுப்பொலிவு பெறுவதாலும், எளிதில் கடையை அடையாளம் காண முடியும் என்பதாலும், பொதுமக்கள் இதை வரவேற்றுள்ளனர்.

Updated On: 22 Dec 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது