/* */

திருவண்ணாமலை - திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை - திருச்சி செல்லும் நெடுஞ்சாலை இருவழி சாலையாக மாற்றுவதற்கான திட்ட மதிப்பீட்டு பணிகளை அமைச்சர் எ வ.வேலு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை - திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைச்சர் ஆய்வு
X

திருவண்ணாமலையில் தேசிய நெடுஞ்சாலை பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு.

திருவண்ணாமலையில் இருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலை இருவழி சாலையாக மாற்றுவதற்கான திட்ட மதிப்பீட்டு பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள், செயற்பொறியாளர்கள் , மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன் , திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர் .

Updated On: 8 Oct 2021 1:40 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது