/* */

அதிராம்பட்டினம் நகராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம்

அதிராம்பட்டினம் நகராட்சியில் இருபத்தி ஏழு வார்டுகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்.

HIGHLIGHTS

அதிராம்பட்டினம் நகராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம்
X

அதிராம்பட்டினம் நகராட்சியில் இருபத்தி ஏழு வார்டுகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்.

மொத்தம் வாக்காளர்கள்- 27,542

பதிவான வாக்குகள்- 17,338

செல்லாத வாக்குகள்-0

அதிராம்பட்டினம் நகராட்சியில் 19 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

அதிராம்பட்டினம் நகராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வார்டு வாரியாக:

1 வார்டு- திவ்யா -197 (சுயே),

2 வார்டு- சித்தி ஆயிஷா- 377 (திமுக)

3 வார்டு- கீர்த்திகா- 552(திமுக)

4 வார்டு- அனுசியா -339 (திமுக),

5 வார்டு- குணசேகரன்-291 (திமுக)

6 வார்டு- கனிஷ்பாத்திமா -130(திமுக),

7 வார்டு- ஆயிஷாபெளஜீல்-210 (இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்)

8 வார்டு- அபுதாஹீர் -309 (திமுக)

9 வார்டு- அப்துல்ஹலீம் -173 (திமுக)

10 வார்டு- தாஹிரம்மாள்-436 (திமுக)

11 வார்டு- இஸ்மாயில் நாச்சியா -299 (திமுக)

12 வார்டு- ராலியா -329 (திமுக),

13 வார்டு- பெனாசிரா 302 (எஸ்.டி.பி.ஐ)

14 வார்டு- இன்பநாதன்-353 (திமுக)

15 வார்டு- பாலமுருகன் -244 (திமுக)

16 வார்டு- நான்சி விஜய சுந்தரி -251 (அதிமுக)

17 வார்டு- மைதின் பிச்சை கனி -278 (திமுக),

18 வார்டு- உம்மல் மர்ஜான்-448 (திமுக),

19 வார்டு-தில் நவாஸ் பேகம்-158 (சிபிஐ),

20 வார்டு- பகுரூதீன் -190 (திமுக),

21 வார்டு- அகமது மன்சூர் -233 (திமுக)

22 வார்டு- ஜாஸ்மின் -495 (திமுக)

23 வார்டு- பசூல்கான்-400 (திமுக)

24 வார்டு- அப்துல் மாலிக் -340 (திமுக)

25 வார்டு- ராக்கப்பன் -270 (சுயே)

26 வார்டு- வடிவேல் -373 (பாஜக)

27 வார்டு- சேதுராமன் -428 (அதிமுக).

மொத்தமுள்ள 27 இடங்களில் திமுக 19, அதிமுக - சுயேட்சை தலா 2, பாஜக, எஸ்டிபிஐ, முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் தலா 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் திமுக 19 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் அதிராம்பட்டினம் நகராட்சியை கைப்பற்றியுள்ளது.

Updated On: 22 Feb 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  2. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  3. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  4. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
  5. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...
  7. நாமக்கல்
    ப.வேலூரில் போதை ஊசி, மாத்திரை விற்பனை? 7 பேர் கொண்ட கும்பல் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. திருவள்ளூர்
    தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து...
  10. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...