You Searched For "#LocalElectionresult"
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சிகளில் 380 வேட்பாளர்கள் டெபாசிட்...
நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 5 முனிசிபாலிட்டிகளில் போட்டியிட்ட 380 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு.
திருத்தணி
பொதட்டூர்பேட்டை பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியது
பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் 18 வார்டுகளில், திமுக 4, காங்கிரஸ் 1, அதிமுக13 இடங்களில் வெற்றி பெற்று கைப்பற்றியது.
தென்காசி
தென்காசி மாவட்டம் முழுவதும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விபரம்
தென்காசி மாவட்டத்தில் அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், கட்சிகளின் முழு விபரம்.
கிள்ளியூர்
குழித்துறை நகராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம்
குழித்துறை நகராட்சியின் 21 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை மற்றும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விபரம்.
குளச்சல்
குளச்சல் நகராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சி தேர்தல் முடிவுகள் மற்றும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விபரம்.
குளச்சல்
கன்னியாகுமரி: இரணியல் பேரூராட்சியை கைப்பற்றிய பாஜக
குமரியில் திராவிட கட்சிகளை ஓரம் கட்டி இரணியல் பேரூராட்சியில் பாஜக தனி மெஜாரிட்டியில் வெற்றி பெற்றது.
பத்மனாபபுரம்
பத்மநாபபுரம் நகராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம்
கன்னியாகுமரி மாவட்டம், பத்பநாபபுரம் நகராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விபரம்.
ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் அதிக இடங்களை கைப்பற்றி திமுக அமாேக வெற்றி
ஈரோட்டில் அதிக இடங்களை கைப்பற்றிய திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி வேட்பாளர்கள்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: 4 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கனியை பறித்த அதிமுக...
காஞ்சிபுரம் மாநகராட்சி 41 வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளரை 4 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி.
குமாரபாளையம்
குமாரபாளையம் 12வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி
குமாரபாளையம் 12வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.
திருவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி, பேரூராட்சிகளில் திமுக கூட்டணி அமாேக...
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி மற்றும் 5 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியது.
தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது
தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி மற்றும் 9 பேரூராட்சியை திமுக கைப்பற்றியது.