சிவகங்கை - Page 3
மானாமதுரை
சிவகங்கை மாவட்டத்தில் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோருக்கு கடனுதவி
சிவகங்கை மாவட்டத்தில் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோருக்கு கடனுதவி வழங்கப்படும் என ஆட்சியர் ஆஷா அஜித் கூறி உள்ளார்.
திருப்பத்தூர், சிவகங்கை
தீபாவளிக்கு தரமான இனிப்புகள் தயாரிக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியர்...
தீபாவளிக்கு தரமான இனிப்புகள் தயாரிக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம்
சூப்பர் மார்க்கெட்டில் சோப்பு திருடிய வாலிபரின் சி.சி.டி.வி காட்சி...
காஞ்சிபுரம் சூப்பர் மார்க்கெட்டில் சோப்பை தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்த நபரின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி உள்ளது.
திருப்பத்தூர், சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட ஆட்சியர் ஆஷா...
சிவகங்கை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்டார்.
திருப்பத்தூர், சிவகங்கை
வேலை வாய்ப்பற்றோருக்கு உதவித் தொகை: மாவட்ட ஆட்சியர் தகவல்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை
சிவகங்கை அருகே வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்
சிவகங்கை அருகே மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சிவகங்கை
விடுதி மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்டம், விடுதிகளில் தங்கி பயிலும் 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கான ”வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி”மாவட்ட ...
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் அக்.2ல் கிராம சபை கூட்டம் நடத்த ஆட்சியர்...
சிவகங்கை மாவட்டத்தில் அக்.2ல் கிராம சபை கூட்டம் நடத்த ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை அருகே பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ஆய்வு
திருமாஞ்சோலை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் வாசிப்பு திறன் குறித்து கல்வித்துறை இயக்குனர் அறிவொளி கள ஆய்வு செய்தார்
திருப்பத்தூர், சிவகங்கை
சிவகங்கையில் கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்
கோஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ 66 லட்சம் என ஆட்சியர் ஆஷாஅஜித் தெரிவித்தார்
சிவகங்கை
சிவகங்கையில் மகளிர் உரிமைத் தொகை:அமைச்சர் பெரியகருப்பன் வழங்கல்
கடந்த 2021-ல் சட்டப்பேரவை தேர்தலி ன் போது பொதுமக்களுக்கு அளித்த 505 வாக்குறுதிகளில் 85 % நிறைவேற் றப்பட்டுள்ளன