/* */
நத்தம்

நத்தம் அருகே முத்தாலம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள உள்ள கூவனூத்து- குரும்பபட்டி ஶ்ரீ முத்தாலம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது.

நத்தம் அருகே முத்தாலம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்
சோழவந்தான்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், கோயில் திருவிழா..!

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும் கோயில் வளாகம்.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், கோயில் திருவிழா..!
சிவகாசி

காரியாபட்டி அருகே அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்...!

காரியாபட்டி அருகே, மந்திரி ஓடை ஸ்ரீ வாழவந்த அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

காரியாபட்டி அருகே அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்...!
சோழவந்தான்

சோழவந்தான் அருகே, சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற சர்வதேச பள்ளி..!

சோழவந்தான் அருகே ,உள்ள தனியார் பள்ளி ஒன்று பள்ளிகளின் வரிசையில் உலகின் 10 பள்ளிகளில் ஒரு சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சோழவந்தான் அருகே, சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற சர்வதேச பள்ளி..!
சோழவந்தான்

டி.ஆர். மகாலிங்கம் நூற்றாண்டு விழாவில் மரக்கன்றுகள் நடும்

சோழவந்தான் அருகே தென்கரையில்டி ஆர் மகாலிங்கம் நூற்றாண்டு விழாவுக்கு அப்துல் கலாம் அறிவியல் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கினர்.

டி.ஆர். மகாலிங்கம் நூற்றாண்டு விழாவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி..!
சோழவந்தான்

சோழவந்தான் அருகே தென்கரையில் டி.ஆர். மகாலிங்கத்துக்கு நூற்றாண்டு...

திரை இசை சக்கரவர்த்தி டி ஆர் மகாலிங்கம் நூற்றாண்டு விழாவில் பி சுசிலா, நாசர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.

சோழவந்தான் அருகே தென்கரையில்  டி.ஆர். மகாலிங்கத்துக்கு நூற்றாண்டு விழா..!
திருப்பரங்குன்றம்

மதுரை: எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வந்த அதிமுகவினர் போலீசாருடன்...

மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வந்த அதிமுகவினர் போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை: எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வந்த அதிமுகவினர் போலீசாருடன் வாக்குவாதம்
உசிலம்பட்டி

உசிலம்பட்டி அருகே கழிவு கிட்டங்கியில் தீ விபத்து

உசிலம்பட்டி அருகே கழிவு கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 2 மணி நேரமாக தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

உசிலம்பட்டி அருகே  கழிவு கிட்டங்கியில் தீ விபத்து