/* */

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
X

பைல் படம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

உழவர் சந்தையில் இன்று ஏப். 20ம் தேதி சனிக்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 30 முதல் 40, தக்காளி ரூ. 20 முதல் 25, வெண்டைக்காய் ரூ. 40 முதல் 48, அவரை ரூ. 60 முதல் 80, கொத்தவரை ரூ. 40, முருங்கைக்காய் ரூ. 30, முள்ளங்கி ரூ. 30, புடல் ரூ. 50 முதல் 60, பாகல் ரூ. 40 முதல் 54, பீர்க்கன் ரூ. 50 முதல் 60, வாழைக்காய் ரூ. 28, வாழைப்பூ (1) ரூ.10 முதல் 15, வாழைத்தண்டு (1) ரூ. 10 முதல் 15, பரங்கிக்காய் ரூ. 30, பூசணி ரூ. 30, சுரைக்காய் (1) ரூ. 10 முதல் 18, மாங்காய் ரூ. 40, தேங்காய் ரூ. 32,

எலுமிச்சை ரூ. 80, கோவக்காய் ரூ. 40, கெடாரங்காய் ரூ. 30, சி.வெங்காயம் ரூ. 30 முதல் 40, பெ.வெங்காயம் ரூ. 25, கீரை ரூ. 30, பீன்ஸ் ரூ. 100 முதல் 110, கேரட் ரூ. 70 முதல் 78, பீட்ரூட் ரூ. 36 முதல் 40, உருளைக்கிழங்கு 40, சவ்சவ் ரூ. 36, முட்டைகோஸ் ரூ. 34, காளிபிளவர் ரூ. 15 முதல் 30, குடைமிளகாய் ரூ. 65, கொய்யா ரூ. 60 முதல் 70, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.40, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.40, பூவன் ரூ.20,

இளநீர் ரூ.15 முதல் 30, கருவேப்பிலை ரூ. 30, மல்லிதழை ரூ. 30, புதினா ரூ. 30, இஞ்சி ரூ. 160, பூண்டு ரூ. 180 முதல் 200, ப.மிளகாய் ரூ. 50 முதல் 58, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ. 28, மக்காச்சோளம் ரூ. 28 முதல் 32, வெள்ளரிக்காய் ரூ. 70 முதல் 80, சேனைக்கிழங்கு ரூ. 60, கருணைக்கிழங்கு ரூ. 60, பப்பாளி ரூ. 28, நூல்கோல் ரூ. 38, மொச்சை ரூ. 70, நிலக்கடலை ரூ. 56, பச்சை பட்டாணி ரூ. 120, சர்க்கரைவள்ளி ரூ. 60, மாம்பழம் ரூ. 80, கொலுமிச்சை ரூ. 40, சப்போட்டா ரூ. 40, தர்பூசணி ரூ. 15, விலாம்பழம் ரூ. 40. முளாம்பழம் ரூ. 30 முதல் 35.

Updated On: 20 April 2024 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!