/* */

திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் கொமதேக: 54 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் 54 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் கொமதேக: 54 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
X

இ.ஆர்.ஈஸ்வரன், எம்எல்ஏ.,

இதுகுறித்து கொமதோக பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு தொகுதி எம்எல்ஏவுமான இ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்ககையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் கொமதேக போட்டியிடுகிறது. இதையொட்டி கொமதேகவுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளுக்கு முதல் கட்ட வேட்பாளர் பட்டியில் அறிவிக்கப்படுகிறது.

மாநராட்சித்தேர்தல்: ஈரோடு மாநகராட்சி 10வது வார்டு கொமதேக வேட்பாளராக குமரவேல் போட்டியிடுகிறார். 60வது வார்டு வேட்பாளராக சசிக்குமார் போட்டியிடுகிறார். கரூர் மாநகராட்சி 14 வார்டு வேட்பாளராக 14வது வார்டு வேட்பாளராக கோபாலகிருஷ்ணன் போட்டியிடுகிறார். கோவை மாநகராட்சி 18வது வார்டு வேட்பாளராக ராதாகிருஷ்ணன், 54வது வார்டு வேட்பாளராக பாக்கியம் தனபால் ஆகியோர் போட்டியிடுகின்றனர். திருப்பூர் மாநகராட்சி 4வது வார்டு வேட்பாளராக கோவிந்தசாமி, 22வது வார்டு வேட்பாளராக மாடி கோவில் செல்வகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நகராட்சித்தேர்தல்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி 8வது வார்டு வேட்பாளராக புவனேஸ்வரி, கருமத்தம்பட்டி நகராட்சி 15 வார்டு வேட்பாளராக கவுசல்யாதேவி செல்வராஜ், 27வது வார்டு வேட்பாளராக தெய்வமணி பூபதி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி 4வது வார்டு வேட்பாளராக தம்பி என்கிற நாகராஜ், சேலம் மாவட்டம் நரசிங்கபுரமள் நகராட்சி 17வது வார்டு வேட்பாளராக லட்சுமி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி 26வது வார்டு வேட்பாளராக நடராஜன், நாமக்கல் நகராட்சி 3வது வார்டு வேட்பாளராக பழனிசாமி, 6வது வார்டு வேட்பாளராக மோகன், திருச்செங்கோடு நகராட்சி 10வது வார்டு வேட்பாளராக சிவகுமார், 19வது வார்டு வேட்பாளராக சம்பூரணம், 32வது வார்டு வேட்பாளராக அசோக்குமார், குமாரபாளையம் நகராட்சி 7வது வார்டு வேட்பாளராக சுப்பிரமணி, ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

டவுன் பஞ்சாயத்து தேர்தல்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி டவுன் பஞ்சாயத்து 12 வது வார்டு வேட்பாளராக சுரேஷ்குமார், கோவை மாவட்டம் மோப்பிரிபாளையம் டவுன் பஞ்சாயத்து 3வது வார்டு வேட்பாளராக மகேஸ்வரி கோவிந்தராஜ், இருக்கூர் டவுன் பஞ்சாயத்து 17வது வார்டு வேட்பாளராக முருகசாமி, 4.வீரபாண்டி டவுன் பஞ்சாயத்து 11வது வார்டு வேட்பாளராக இனியராஜ், செட்டிபாளையம் டவுன் பஞ்சாயத்து 3வது வார்டு வேட்பாளராக மனோன்மணி, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி டவுன் பஞ்சாயத்து 12வது வார்டு வேட்பாளராக கார்த்திகேயன், அவல்பூந்துறை 1வது வார்டு வேட்பாளராக தங்கவேல், அரச்சலூக்ஷர் 8வது வார்டு வேட்பாளராக ஆனந்த், சென்னசமுத்திரம் 9வது வார்டு வேட்பாளராக ஹரிராம் கிருஷ்ணமூர்த்தி, சிவகிரி 18வது வார்டு வேட்பாளராக குழந்தைவேல், கொல்லாங்கோவில் 13வது வார்டு வேட்பாளராக பிரகாஷ், கொடுமுடி 14வது வார்டு வேட்பாளராக மஞ்சுளாதேவி, காஞ்சிக்கோவில் 10வது வார்டு வேட்பாளராக அன்பரசி, பெத்தாம்பாளையம் 4வது வார்டு வேட்பாளராக ரமேஷ்குமார், பள்ளபாயைம் 12வது வார்டு வேட்பாளராக பனிச்சாமி, நல்லாம்பட்டி 1வது வார்டு வேட்பாளராக விஜயகுமார், 9வது வார்டு வேட்பாளராக தேவகவுண்டன், கருமாண்டி செல்லிபாளையம் 18வது வார்டு வேட்பாளராக பார்வதி, சித்தோடு 3வது வார்டு வேட்பாளராக கலைச்செல்வி,11வது வேட்பாளராக அம்பிகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி டவுன் பஞ்சாயத்து 16வது வார்டு வேட்பாளராக மோகனப்பிரியா, கெங்கவல்லி 2வது வார்டு வேட்பாளராக கவிதாசேகர், தேவூர் 13வது வார்டு வேட்பாளராக பெரியசாமி, நாமக்கல் மாவட்டம் பட்டணம் 1வது வார்டு வேட்பாளராக அம்சவேணி, அத்னூர் 5வது வார்டு வேட்பாளராக கருணாகரன், சீராப்பள்ளி 15வது வார்டு வேட்பாளராக பாரதி, நாமகிரிப்பேட்டை 2வது வார்டு வேட்பாளராக சந்திரா, மல்லசமுத்திரம் 5வது வார்டு வேட்பாளராக ரத்தினம், பரமத்தி 4வது வார்டு வேட்பாளராக ராஜேஸ்வரி, திருப்பூர் மாவட்டம் அவினாசி டவுன் பஞ்சாயத்து 5வது வார்டு வேட்பாளராக பார்த்திபன், தளி 13வது வார்டு வேட்பாளராக சிவகுமார், குமரலிங்கம் 6வது வார்டுவேட்பாளராக ஈஸ்வரன், சங்கரராமநல்லூர் 3வது வார்டு வேட்பாளராக முத்துலட்சுமி நாகப்பன், திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் டவுன் பஞ்சாயத்து 3வது வார்டு வேட்பாளராக பழனிவேல் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 2 Feb 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்