/* */

இஸ்லாமிய பெண்களுக்கு இலவச திருமணம்: நாமக்கல் எம்எல்ஏ நடத்தி வைப்பு

நாமக்கல்லில் 3 ஏழை இஸ்லாமிய பெண்களுக்கு, இலவச திருமணத்தை எம்எல்ஏ ராமலிங்கம் நடத்தி வைத்தார்.

HIGHLIGHTS

இஸ்லாமிய பெண்களுக்கு இலவச திருமணம்: நாமக்கல் எம்எல்ஏ நடத்தி வைப்பு
X

நாமக்கல்லில் 3 முஸ்லீம் பெண்களுக்கு, இலவச திருமணத்தை எம்எல்ஏ ராமலிங்கம் நடத்தி வைத்தார்.

நாமக்கல் பேட்டை அஞ்சூமனே இஸ்லாமிய ஜாமியா மஜீத் வளாகத்தில், ஹிதாயத்துல் இஸ்லாம் நற்பணி மன்றத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏழை பெண்களுக்கு இலவச திருமணம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 5வது ஆண்டாக, 3 இஸ்லாமிய பெண்களுக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.

நாமக்கல் முனிசிபாலிட்டி வைஸ் சேர்மன் பூபதி, திமுக மூத்த நிர்வாகி துபேல் அகமது, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக், பள்ளிவாசல் முத்தவல்லி தவுலத்கான், நாசர்பாசா உள்ளிட்டேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 22 July 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  2. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  4. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  7. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  8. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்