/* */

You Searched For "Namakkal district news today"

நாமக்கல்

குழந்தைகள் விற்பனை பற்றி ஆராய சிறப்பு குழு அமைக்கப்படும்: மாவட்ட...

குழந்தைகள் விற்பனை பற்றி ஆராய சிறப்பு குழு அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

குழந்தைகள் விற்பனை பற்றி ஆராய சிறப்பு குழு  அமைக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் உறுதி!
நாமக்கல்

இலுப்பிலி ஏரியில் படகு இல்லம் அமைக்க நடவடிக்கை.. சுற்றுலாத்துறை...

நாமக்கல் மாவட்டம், இலுப்பிலி ஏரியில் படகு இல்லம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

இலுப்பிலி ஏரியில் படகு இல்லம் அமைக்க நடவடிக்கை.. சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்...
நாமக்கல்

ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் முன்னனோர்களுக்கு தர்ப்பணம்...

ஆடி அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில், ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து காவிரி ஆற்றில் புனித நீராடினர்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள்  முன்னனோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
குமாரபாளையம்

ஒருதலை பட்சமாக செயல்படுவதாக நகராட்சி கமிஷனர் மீது திமுகவினர் புகார்

நகராட்சி மண்டல நிர்வாக ஆலோசனை கூட்டத்தில் துணை சேர்மனை பங்கேற்க விடாமல் கமிஷனர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக திமுகவினர் புகார் தெரிவித்தனர்.

ஒருதலை பட்சமாக செயல்படுவதாக நகராட்சி கமிஷனர் மீது திமுகவினர் புகார்
நாமக்கல்

நாமக்கல்லில் ஆள்கடத்தல், நிவாரணம் குறித்து சிறப்பு கருத்தரங்கம்

ஆள் கடத்தல் மற்றும் நிவாரணம் குறித்த கருத்தரங்கம், நாமக்கல்லில் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.

நாமக்கல்லில் ஆள்கடத்தல், நிவாரணம்   குறித்து  சிறப்பு கருத்தரங்கம்
நாமக்கல்

இஸ்லாமிய பெண்களுக்கு இலவச திருமணம்: நாமக்கல் எம்எல்ஏ நடத்தி வைப்பு

நாமக்கல்லில் 3 ஏழை இஸ்லாமிய பெண்களுக்கு, இலவச திருமணத்தை எம்எல்ஏ ராமலிங்கம் நடத்தி வைத்தார்.

இஸ்லாமிய பெண்களுக்கு இலவச திருமணம்: நாமக்கல் எம்எல்ஏ நடத்தி வைப்பு
பரமத்தி-வேலூர்

பரமத்திவேலூர் ஏல மார்க்கெட்டில் ரூ. 17.50 லட்சம் மதிப்பில் கொப்பரை...

பரமத்திவேலூர் மார்க்கெட்டில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.17.50 லட்சம் மதிப்பிலான கொப்பரைத் தேங்காய் விற்பனை நடைபெற்றது.

பரமத்திவேலூர் ஏல மார்க்கெட்டில்   ரூ. 17.50 லட்சம் மதிப்பில் கொப்பரை விற்பனை
குமாரபாளையம்

காவிரி வெள்ளத்தில் குதித்து உயிரோடு விளையாடும் இளைஞர்கள்

குமாரபாளையம் காவிரி வெள்ளத்தில் சில இளைஞர்கள் குதித்து அவர்களின் உயிரோடு விளையாடி வருவது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி வெள்ளத்தில் குதித்து உயிரோடு விளையாடும் இளைஞர்கள்
பரமத்தி-வேலூர்

பாண்டமங்கலத்தில் 10ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை

நன்றாகப் படிக்கச்செல்லி பெற்றோர்கள் கண்டித்ததால் மனமுடைந்து 10ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பாண்டமங்கலத்தில் 10ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை
சேந்தமங்கலம்

கொல்லிமலையில் ரூ.2.25 கோடி மதிப்பில் சூழல் சுற்றுலா மையம்: அமைச்சர்...

கொல்லிமலையில் ரூ.2.25 கோடி மதிப்பில் சூழல் சுற்றுலா மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

கொல்லிமலையில் ரூ.2.25 கோடி மதிப்பில் சூழல் சுற்றுலா மையம்: அமைச்சர் தகவல்