/* */

நாமக்கல்லில் வரி செலுத்தாமல் இயக்கிய 10 லாரிகள் பறிமுதல்

நாமக்கல் பகுதியில் வரி செலுத்தாமல் இயக்கிய 10 லாரிகளை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் வரி செலுத்தாமல் இயக்கிய 10 லாரிகள் பறிமுதல்
X

நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி ஆகியோர், நாமக்கல் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு முறையாக வரி செலுத்தாமலும், எப்.சி சான்றிதழை புதுப்பிக்காமலும் இயக்கப்பட்டு வந்த 10 லாரி களை பறிமுதல் செய்தனர். அந்த லாரிகள் அனைத்தும் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக லாரி உரிமையாளர்களுக்கு ரூ.2.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் எனவும், வரி செலுத்தாமலும், எப்.சி., சான்றிதழ் புதுப்பிக்காமலும் லாரிகளை இயக்கினால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்படும் என்று ஆர்டிஓ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 24 Feb 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!