/* */

கொங்குநாடு என்ஜினீயரிங் கல்லூரியில் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா

கொங்குநாடு என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடந்தது.

HIGHLIGHTS

கொங்குநாடு என்ஜினீயரிங் கல்லூரியில் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா
X

கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களை வாழ்த்தி மேடை பேச்சாளர் பர்வீன் சுல்தானா பேசினார்.

தோளூர்ப்பட்டி, கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில், இறுதியாண்டு படிக்கும் அனைத்து துறை மாணவர்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களான விப்ரோ, இன்போசிஸ், டி.சிஎ.ஸ். போன்ற 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ஆண்டிற்கு ரூ.4 லட்சம் முதல் 12 லட்சம் வரை சம்பளம் பெறும் வகையில், கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு பெற்ற 1107 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கும் விழா, கல்லூரி சேர்மன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

மேடைப்பேச்சாளர் பர்வீன் சுல்தானா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பணிநியமன உத்தரவுகளை வழங்கி பாராட்டினார். இதில் சி.எஸ்.இ, இ.சி.இ, மெக்கானிக்கல் மற்றும் ஐ.டி துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பிரபல கம்பெனிகளில் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. விழாவில் கல்லூரி முதல்வர் முதல்வர் அசோகன், வேலைவாய்ப்புத் துறை தலைவர் ஸ்ரீதர், டெக்னிக்கல் பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 12 May 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்