/* */

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டம்

சிமெண்ட், கம்பி‌ மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நாமக்கல்லில் அகில இந்திய கட்டுநர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம்.

HIGHLIGHTS

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து  ஆர்பாட்டம்
X

சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து‌ நாமக்கல் பூங்கா சாலையில் அகில இந்திய கட்டுநர் சங்கம் சார்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் கட்டுமான பொருட்களான சிமெண்ட், கம்பி உள்ளிட்ட பொருட்களின் விலையை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் ஏற்றினர். இதனை கண்டித்தும் விலையேற்றத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் கொரோனா காலத்தில் ஏற்கனவே நசிந்துள்ள கட்டுமான தொழில் இந்த விலையேற்றத்தால் மேலும் நசிந்து விடும் எனவே விலையேற்றத்தை கண்காணிக்க ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொறியாளர்கள், கட்டுமான பொருட்கள் விற்பனையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 12 Feb 2021 4:44 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  4. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  5. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  6. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  8. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  9. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  10. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...