/* */

துர்காஸ்டாலின் காஞ்சி காமாட்சி அம்பாள் கோயில் சிறப்பு தரிசனம்

புகைப்பட காஞ்சி காமாட்சி அம்பாள் ஆலயத்தில் தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் தரிசனம் செய்தார்.

HIGHLIGHTS

துர்காஸ்டாலின் காஞ்சி காமாட்சி அம்பாள் கோயில் சிறப்பு தரிசனம்
X

தமிழக முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தெய்வ பக்தி அதிகம் கொண்டவர். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் அவ்வப்போது சிறப்பு பூஜைகள் மேற்கொள்வது வழக்கம்.

அவ்வகையில் காஞ்சிபுரம் புகழ்பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் இன்று மாலை 6 மணியளவில் வருகை புரிந்து சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு அம்பாளை தரிசனம் மேற்கொண்டார்.

அதன்பின் கொடிமரம் கோயில் சுற்று பிரகாரம் வலம் வந்து கோயில் சார்பில் அளிக்கப்பட்ட சிறப்பு பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டார்.

காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த அவருடன் கோயிலுக்கு வந்த பெண்கள் சிறிது நேரம் உரையாடி மகிழ்ந்தனர்.

Updated On: 13 July 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  3. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  4. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  5. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  6. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  7. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  8. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  9. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  10. சென்னை
    மனம் உடைந்து போயிருக்கும் ஓ.பி.எஸ்.!