/* */

சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது ஒளிரும் அதிசய நிகழ்வு

திருவண்ணாமலையில் சித்திரை முதல் நாள் மட்டும் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் அசிய நிகழ்வு நடைபெற்றது.

HIGHLIGHTS

சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது ஒளிரும் அதிசய நிகழ்வு
X

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ளது திருநேர் அண்ணாமலை சிவன் கோவில் உள்ளது. மூலவரான சிவலிங்கத்தின் மீது வருடத்திற்கு ஒருநாள் மட்டுமே சூரியனின் ஒளி சில நிமிடங்கள் படும் விதமாக கோயில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று சித்திரை முதல் நாள் என்பதால் இன்று காலை அந்த சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிபட்டது இந்த நிகழ்வு சூரிய பகவான் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம். இந்த நிகழ்வு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் என்பதால் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்தனர்.

வருடத்திற்கு ஒருநாள் மட்டும் சரியாக கிழக்கு திசையில் சூரியன் உதிக்கும் என்பதை முன்னோர்கள் கணித்து அந்த ஒளி நேராக சிவன் மேல் படுமாறு கட்டமைத்துள்ளது. பக்தர்கள் பழங்கால கோயில் கட்டிடத்தினை பார்த்து ரசித்தனர்.

Updated On: 14 April 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்