/* */

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வியாபாரிகளுடன் ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வியாபாரிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு கூட்டம் நடத்தினார்

HIGHLIGHTS

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வியாபாரிகளுடன் ஆய்வு கூட்டம்
X

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கோவிட் - 19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வியாபாரிகள், உணவக உரிமையாளர்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து சங்க பிரதிநிதிகளுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தற்போது கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில் கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிப்பது பற்றியும் , தற்போது அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் பற்றியும் வியாபாரிகள் வரும் காலங்களில் செயல்படவேண்டிய முறைகள் பற்றியும் மாவட்ட ஆட்சியர் கலந்து ஆலோசித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கணேஷ், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Jan 2022 3:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!