/* */

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் வேலு

திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை அமைச்சர் வேலு பெற்றுக்கொண்டார்

HIGHLIGHTS

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் வேலு
X

அமைச்சர் எ.வ. வேலு

திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை அமைச்சர் வேலு பெற்றுக்கொண்டார். பின்னர் பொதுமக்களிடம் பேசும்போது விரைவில் நகரில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என கூறினார்.

அமைச்சர் எ.வ.வேலு கடந்த நான்கு மாதங்களாக திருவண்ணாமலை முகாம் அலுவலகம், அரசு விழாக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று அதை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் அனுப்பி வைத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் .பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசு அலுவலகங்களுக்கு பரிந்துரை செய்தார்.

இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் வெற்றிவேல், வட்டாட்சியர் சுரேஷ், உட்பட அரசு அலுவலர்கள், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், திமுக மருத்துவர் அணி துணைத் தலைவர் கம்பன், நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Oct 2021 7:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க