/* */

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்து அறிவோம்

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

தென்காசி மாவட்டம் தென்காசி மதுரை செல்லும் சாலையில் உழவர் சந்தை இயங்கி வருகிறது . தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பயிர் செய்யும் தங்களது காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இங்கு இடைத்தரர்கள் தலையீடு இல்லாமல் நேரடியாக குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர் . அதேபோல் பொதுமக்களும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக குறைந்த விலையில் காய்கறிகள் மற்றும் பல வகைகளை வாங்கி செல்கின்றனர் . தென்காசி உழவர் சந்தை நிர்வாகம் சார்பில் இன்றைய காய்கறி விலை நிலவரங்களை வெளியிட்டுள்ளது .

தென்காசி மாவட்டம்

தென்காசி உழவர்சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

28 ரூபாய்/12/2023

1 . கத்தரி - 6 ரூபாய்0 ரூபாய்

2 . தக்காளி - 36 ரூபாய்

3 . வெண்டை - 36 ரூபாய்

4 . புடலை - 48 ரூபாய்

5 ரூபாய் . பீர்க்கு - 6 ரூபாய்0 ரூபாய்

6 ரூபாய் . பாகல் - 6 ரூபாய்4

7 . சுரைக்காய் - 15 ரூபாய்

8 ரூபாய் . தடியங்காய் - 15 ரூபாய்

9 . பூசணி - 20 ரூபாய்

10 ரூபாய் . அவரை - 100 ரூபாய்

11 . கொத்தவரை - 40 ரூபாய்

12 . மிளகாய் - 75 ரூபாய்/60 ரூபாய்

13 . முள்ளங்கி - 60 ரூபாய்

14 . முருங்கைக்காய் - 150 ரூபாய் /170 ரூபாய்

15 ரூபாய் . தேங்காய் - 40 ரூபாய்/38 ரூபாய்

16 ரூபாய் . வாழைக்காய் - 25 ரூபாய்/20 ரூபாய்

17 . வாழைஇலை - 15 ரூபாய்

18 ரூபாய் . சின்ன வெங்காயம் - 50 ரூபாய்/60 ரூபாய்/70 ரூபாய்

19 . பெரிய வெங்காயம் - 40 ரூபாய்/ 50 ரூபாய்

20 ரூபாய் . இஞ்சி - 130 ரூபாய்/100 ரூபாய்

21 . மாங்காய் - 60 ரூபாய்

22 . மல்லிஇலை - 70 ரூபாய்/60 ரூபாய்

23 . கோவைக்காய் - 54

24 . சேனைக்கிழங்கு - 60 ரூபாய்

25 ரூபாய் . சேம்பு - 80 ரூபாய்

26 ரூபாய் . கருணைகிழங்கு -60 ரூபாய்/55 ரூபாய்

27 . உருளைக்கிழங்கு - 32/48 ரூபாய்

28 ரூபாய் . கேரட் - 48 ரூபாய்

29 . பீட்ரூட் - 48 ரூபாய்

30 ரூபாய் . முட்டைக்கோஸ் - 20 ரூபாய்

31 . சவ்சவ் - 32 ரூபாய்

32 . பீன்ஸ் - 6 0 ரூபாய்

33 . பச்சைப்பட்டாணி - 70 ரூபாய்

34 . குடமிளகாய் - 80 ரூபாய்

35 ரூபாய் . காலிஃப்ளவர் - 50 ரூபாய்

36 ரூபாய் . வேம்பார் ஒரிஜினல் நாட்டு

கருப்பட்டி - 340 ரூபாய்/360 ரூபாய் .

இவ்வாறு உழவர் சந்தை நிர்வாகம் சார்பில் காய்கறி விலை நிலவரங்களை வெளியிட்டுள்ளது .

Updated On: 28 Dec 2023 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  2. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  3. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  4. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  6. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  7. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  9. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  10. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...